லேட்டஸ்ட் ஆட்டோமேட்டிக் ரோபோ.! வீட்டை சுற்றி பறந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும், அறிமுகம் செய்த அமேசான் Sep 29, 2021 1861 புதிய ஆட்டோமேட்டிக் ரெபோ, ஒரு ஸ்மார்ட் தெர்மோஸ்டாட், வீட்டில் இல்லாத போது வயதானவர்களை கவனித்துக் கொள்வதற்கான ஸ்மார்ட் சேவை உள்ளிட்ட பல புதிய அம்சங்களை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவற்...